இந்தியாவின் மேற்கு குஜராத் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கை மாணவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை, ஆப்கானிஸ்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த...
இலங்கையிலுள்ள உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில்...
முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அரகலய குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
“மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜன அரகலயே தோங்காரய) எனும் நூலையே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எழுதி வௌியிட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடவும் கையளித்துள்ளார்.
சைப்ரஸில் இருந்து 200 தொன் உணவு உதவிகளை ஏற்றிய கப்பல் நேற்று (14) காசா பகுதியை நெருங்கியது.
இது இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசாவுக்கு மேலும் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தும்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை அடுத்த மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்கெடுப்பை 20 ஆம் திகதி பிற்பகல் 4.30...