அம்பாறை, திருக்கோவில் கல்வி வலயத்திக்கு உட்பட பாடசாலை மட்ட மரதன் போட்டியில் ஓட்டப் போட்டியில் பங்கெடுத்த மாணவன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
திருக்கோவில் -03 துரையப்பா வீதியில்...
அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தின் ஏற்பாட்டில் மார்ச் 3 ஆம் திகதியன்று தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வைபவத்தில்...
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதே அரசாங்கத்தின் விருப்பம் என ஜனாதிபதி,ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று...
2023 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இம்மாதம் 22ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி www.onlineexams.gov.lk/eic என்ற ஊடாக...
டெல்யின் இந்திரலோக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்லாமிய மக்களை காலால் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் சமூகவலைத்தளங்கள் வழியாக வீடியோ...