தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இன்று (22) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் திணைக்களத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.நபீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் புதிய திணைக்களத்...
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(20) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த...
மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார்
இதேவேளை...
நல்லிணக்கத்துடன் வாழ்ந்த இந்நாட்டு மக்களிடையே இன, மத முரண்பாடுகள் ஏற்படுவதற்கு பேராசை பிடித்த அரசியல்வாதிகளே பிரதான காரணம் என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர்...