இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதித்ததனூடாக செல்வன் துஸ்யந்தன் பிரசாந்தன் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
மூலக்கூறு உயிரியல் (molecular biology) பாடத்திற்கு தெரிவாகியிருந்த பிரசாந்தன் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர்...
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த முதல் விசாரணை அறிக்கையை அந்நாட்டு ஆயுதப் படையினர் வெளியிட்டுள்ளனர்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்த...
மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசி உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சி சார்பில், அவர்களது குடும்பத்தினருக்கும், ஈரான் நாட்டு மக்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என...
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா நகரின்...