சந்தையில் கரட் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கரட் மூட்டைகளை பாதுகாக்க காவலாளிகளை ஈடுபடுத்த நேரிட்டுள்ளது.
கரட் மூட்டைகளை காவல் காக்கும் காவலாளி ஒருவருக்கு ஆயிரத்து 500...
இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.
இதற்காக முக அடையாளம் மற்றும் கைரேகை தரவுகள் சேகரிக்கப்படும்.
இவ்...
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி பீட்டர்...
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றவுள்ளார்.
அதன்படி பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்.
https://twitter.com/NewsWireLK/status/1748038636258656564
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு நபர்கள் 100,000க்கும் மேற்பட்ட, சிறுவர்கள் மற்றும் இளம் யுவதிகளின் அந்தரங்க காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
இந்த...