உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு நாளை (04) அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், மூன்று பிரிவுகளின் கீழான வேட்புமனுக்கள் நிராகரிப்பு...
'மனித உரிமைகள் மூலம் அமைதியைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு 2025 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்றது.
சர்வதேச...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்தப்படும் நோக்கில், சுமார் 6,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருடன் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரும் (STF) பாதுகாப்பு...
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர்...
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது.
அனுராதபுர பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அங்கு அவரைப்...