இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது.
சிட்னியில் இன்று இரவு முதலாவது ஆட்டம் இடம்பெறவுள்ளது.இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் இலங்கை...
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய எதிரான ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.இதற்கான உத்தியோகபூர்வ அணி புதன்கிழமை (08) அறிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மகளிா் ஒரு நாள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதே நேரம் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5...
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும் , விக்கெட் காப்பாளருமான குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அணித் தலைவர் தசுன் சாணக்க தெரிவித்துள்ளார்.
எனவே, விக்கெட் காப்பாளராக தினேஷ் சந்திமால் முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் ஆமதாபாத்தில் நேற்று...