2021 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய இளையோர் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய இளையோர் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி டுபாய் சர்வதேச விளையாட்டு...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயிடன்டி கொக் உத்தியோகபூர்வ தெரிவித்து கிரிக்கெட் இரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2021 ஆண்டுக்கான சிறந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் இந்த...
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹர்பஜன் சிங் 1998 லிருந்து இந்திய அணியில் விளையாடி...
2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரையும் ஜஃப்னா கிங்ஸ் அணி கைப்பற்றியது.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.போட்டியில், நாணய சுழற்சியில்...