சர்வதேச அரபு மொழித் தினத்தை சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிப்பதற்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
முஸ்லிம் மாணவர் மத்தியில் அரபு மொழிக் கல்வியை...
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியானது 05 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கையுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த பொலிஸார் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,...
அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.ஏ. அமீர்தீன் அவர்கள், கிழக்கு மாகாண சபையின் 'மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின்' (Provincial Bureau of Pre-School Education) தவிசாளராக இன்று கிழக்கு மாகாண ஆளுநர்...