ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உன்னதமான பிறந்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் விசேட செய்தி...!
'ரபீஉன்' என்றால் வசந்தம் என்று பொருள்படும். வசந்த காலமானது பூமிக்கு அழகையும் ரம்மியத்தையும்...
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இந்த மீலாதுன் நபி தினமானது உலகினை நேர்வழிப்படுத்த உதவிய நபிகளாரின் போதனைகளை நினைவுகூரும் ஒரு உன்னத தருணமாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள...
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் மீலாதுன் நபி தினத்தை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்துடன் இலங்கை முஸ்லிம்கள் சகோதரத்துவத்துடன் கொண்டாடுகின்றனர்.
மற்றவர்களிடையே நம்பிக்கையை வளர்த்த முஹம்மது நபியவர்கள், அல்-அமீன் என்று (நம்பிக்கையானவர்)...
வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை மறந்துவிடுவதால் மாறப்போவதில்லை மாறாக அவற்றை நினைவுகூர்ந்து அவற்றால் படிப்பினை பெறுவதால் மட்டும் காயங்களில் இருந்து ஆறமுடியும்.
இந்த ஆழமான கருத்தை இந்த உலகுக்கு சொன்னவர் தென்னாபிரிக்காவின் பிரபல எழுத்தாளரான நாடின்...