அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம்...
குவைத் அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபாவின் மறைவுக்காக அனுதாபம் தெரிவிப்பதற்காக இலங்கையிலுள்ள குவைத் தூதரம் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில்...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்து மருத்துவமனைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், அவரது அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்...
இலங்கைக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜா இன்று (டிச. 20) கொழும்பு வந்துள்ளார்.
நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.
முன்னதாக இலங்கைக்கான இந்திய...