ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (2025.01.30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789 என்ற தொலைபேசிகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (02) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஏனைய...
பாராளுமன்றம் மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள்...
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை வெளியாகியுள்ளது.
அதன்படி, மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை சாதாரண தர பரீட்சைகள் நடைபெறவுள்ளது.
இந்தப்...