புகையிரத சாரதிகள் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் பணிப் பகிஷ்கரிப்பில்

Date:

புகையிரத  சாரதிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து, பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.

கணக்காய்வு சட்டத்திற்கு அமைய, புகையிரத சேவைகளின் போது, இடம்பெறுகின்ற நட்டத்தை, புகையிரத ஊழியர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்கின்றமைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் புகையிரத ஊழியர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருவதாக அவர் மேலும் கூறுகின்றார்.

Popular

More like this
Related

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில்...