இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ள சவுதி அரேபியா | 80 மெட்ரிக் டொன் ஆக்சிஜன் வாயு இந்தியா செல்லவுள்ளது

Date:

உயிர்காக்க உதவும் ஆக்‌ஷிஜன் வாயு இன்றி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நூற்றுக்கணக்கானோர் தினமும் உயிரிழந்து வரும் நிலையில் சவூதி அரேபியா உடனடியாக 80 மெற்றிக் டொன் ஆக்‌ஷிஜன்களுடன் மேலும் 5000 மருத்துவ தர ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்புகிறது!

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியமும்(UAE) ஏற்கனவே ஆக்‌ஷிஜன் சிலிண்டர்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...