கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பான உத்தரவாதம்!

Date:

இதுவரையில் இனங்காணப்பட்ட அனைத்து விதமான கொரோனா வைரஸிற்கு எதிராகவும் கொவிட் 19 தடுப்பூசிகள் செயற்படும் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது பரவிவரும் வைரஸ் வகைக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...