இலங்கை மற்றும் பங்களாதேஷ்  அணிகளுக்கிடையிலான இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

Date:

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மீர்பூரில் நடைபெறுகிறது.  இந்த போட்டி உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

தற்போது பங்களாதேஷ் ஒரு  போட்டிகளில் முன்னிலை வகிக்கிறது.

இலங்கை இதுவரை பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததில்லை, அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை  மிக முக்கியமான போட்டிகள்.

மேலும், இன்றைய போட்டியில் விக்கெட்  காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் பங்களாதேஷ் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...