இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது . முதலாவது போட்டியில் களமிறங்கிய நியூசிலாந்து வீரர் இரட்டைச்சதம் அடித்து சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
தற்போது நியூசிலாந்து அணி 378 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.