பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவுக்கு பதவி உயர்வு

Date:

போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு உடன் அமுலாகும் வகையில் பதில் சிரேஷ்ட பிரதி போலீஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்க போலீஸ் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...