நாட்டில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 8,000 தொற்றளர்கள் எந்தவொரு சிகிச்சை நிலையத்துக்கும் தெரியப்படுத்தாமல் வெளியில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.
ஊடக சந்திப்பொன்றின் போது வைத்தியர் பிரசாத் கொலம்பகே இது மிகவும் கடுமையான சூழ்நிலை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
தொற்றளர்களை வைத்து அவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் டாக்டர் பிரசாத் கொலம்பகே சுட்டிக்காட்டுகிறார்.
இது தொடர்பாக வைத்தியர் பிரசாத் கொலம்பகே மேலும் தெரிவிக்கையில் –