170,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் 

Date:

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்தில் கடற்கரையில் எச்.எம் மர்சூக் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் இன்று சுமார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்றைப் பிடித்து கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர் இந்த மீன் 170,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...