கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணைய வழி (Online ) மூலமாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தள்ளது.
இதற்கமைவாக சகல அரச மற்றும் தனியார் பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் இன்று 5 ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம்திகதி வரை இணைய வழி (Online) மூலமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்தள்ளது.