உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலில்!

Date:

நாட்டில் மேலும் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப் படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த பரகளை கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று காலை முதல் தனிமை படுத்தப்படுகின்றது.

 

மேலும் இரத்தினபுரி மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்த 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...