உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய நேற்று (07) 32 வயதுடைய நபர் ஒருவர் மாவனெல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், குறித்த நபர் இணையவழியாக ஆடை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், அவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது
Date:
