அமைச்சரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம்

Date:

ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது பரிந்துரைகளை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் பரவல் காரணமாக ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியாத சூழலில், டிஜிட்டல் எதிர்ப்புக்கள் சிலவற்றை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இணைய கற்பித்தலில் இருந்து விலகி ஆசிரியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிபகிஸ்கரிப்பு இன்று 37 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இதேவேளை, ஆசிரியர், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆசிரியர், அதிபர்கள் சங்கங்களின் பிரதிநிதிக​ளை சந்தித்து நேற்றும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கமைய, இன்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...