காணமல் போயுள்ள மூன்று சிறுமிகளைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணை!

Date:

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமியின் நேற்று ( 08) காணமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.13-15 வயதிக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள்  இருவர் மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர்களிடத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...