நாளை மறுதினம் பாகிஸ்தானில் விசேட கண்டன தினம்!

Date:

பிரியந்த குமார தியவடனவை நினைவு கூறும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை மறுதினம் (10) விசேட கண்டன தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கொலையுடன் சம்பந்தப்பட்ட 140 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 34 பேர் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தியமைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு  அஸ்கிரிய பீடாதிபதி வீரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...