நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்- ஞானசார தேரர்!

Date:

நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.அவர் பதவியிலிருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரும், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

டிப்பருடன் – உழவு இயந்திரம் விபத்து: ஐவர் பலி

மொனராகலை, கும்பக்கன பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியொன்றும், டிராக்டர்...

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ

இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...