புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது!

Date:

புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று (26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தவிர்நது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.இந் நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை நாளை (27) காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புகையிரத நிலைய அதிபர்கள் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இதன் இறுதி முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...

நாட்டில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...