ICC சிறந்த இருபதுக்கு20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு வனிந்து ஹசரங்கவின் பெயர் பரிந்துரை!

Date:

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2021 ஆண்டுக்கான சிறந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் இந்த விருதுக்கு பாகிஸ்தான் அணியின் முஹம்மத் ரிஸ்வான், அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜொஸ் பட்லர் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...