நாட்டில் மீண்டும் மின்சாரத் தடை அமுல்!

Date:

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் அது தேசிய மின் கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் தினங்களில் தினமும் மாலை 6.30 மணி தொடக்கம் 9.30 மணி வரையான காலப்பகுதியில் 30 நிமிட மின் தடை நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...