பயங்கரவாதத் தடைச் சட்டம்: கட்சியின் நிலைப்பாட்டை கடிதம் மூலமாக கையளித்தார் சஜித்!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் கடிதம் ஒன்றை இன்று காலை கையளித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவரது கட்சியும் கோருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்படும் தேசிய பாதுகாப்புக்கும் எதிரான விடயங்களும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களும் இல்லாமலாக்கபட வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...