அரசாங்கத்திற்கு எதிராகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரியும் தற்போது காலிமுகத்திடலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு, தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து குறித்த போராட்டத்திற்கு பெருமளவானவர்கள் பங்கேற்று வருவதினையும் நம்மால் அவதானிக்கக்கூடுயதாக உள்ளது.
மேலும், அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டக்காரர்கள் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
YouTube Video link https://youtu.be/PNLf3Pbs2Mc
Facebook Video link https://www.facebook.com/tamil.newsnow.lk/videos/4804444779605377