உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான புதிய தகவல்களை தெளிவுபடுத்தும் ஊடக கலந்துரையாடலொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.04.2022) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய இந்த ஊடக கலந்துரையாடலை அறிக்கையிடுவதற்காக ஊடகவியலாளர்களையும் அழைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.