உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த துவாரகேசுக்கு ஹிஸ்புலாஹ் நேரில் சென்று பாராட்டு!

Date:

கடந்த 2021ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  குறித்த மாணவரின் வீட்டிற்கு சென்று வாழ்த்தினார்.

இவ் வரலாற்று சாதனையை பெற்றமைக்காக நேரில் சென்று அவருக்கான நினைவுச்சின்னம் மற்றும் அன்பளிப்புகளையும் வழங்கி வைத்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...