துருக்கி மற்றும் துபாயில் இருந்து கோதுமை மா!

Date:

துருக்கி மற்றும் துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவை அடுத்த சில நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்  பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கமைய தேவையான மா இறக்குமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறிவைக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் 65 ரூபாயாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை தற்போது 50 ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாடிக்கையாளருக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...

27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுக் மண்டபத்தில் 27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக்...

22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புக் தெரிவித்து கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்த SJB உறுப்பினர்கள்

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான...

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த...