இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும்?

Date:

ஒவ்வொரு மாதமும் 01 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறும் எனத் தெரிகிறது.

எரிபொருள் விலைச்சூத்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை சூத்திரத்தின்படி, முந்தைய எரிபொருள் விலை திருத்தம் கடந்த ஜூலை 17 அன்று திருத்தப்பட்டது, அதற்கமைய இன்று வரை விலை திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...