ரணிலின் போராட்டக் கதைக்கு சஜித்திடமிருந்து பதில்?

Date:

இந்த நாட்டு மக்கள் வீதியில் இறங்குவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை எனவும்,  மக்களின் உரிமைகளை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் செலவின தலையீடுகள் மீதான வரவு செலவுத் திட்ட குழு  விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் பொது மக்களின் போராட்டம் நியாயமானது எனவும், உண்மையான போராட்டத்தை குழப்ப வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இப்போராட்டத்தை ஜனாதிபதி குழப்பி வருவதாகவும், உண்மையான போராட்டக்காரர்களுடன் தாம் நின்று அவர்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...

இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள்...

ஜனாதிபதி தலைமையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கலந்துரையாடல்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட...

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கான பதிவு ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண...