பேருவளை ஜாமிஆ நளீமியா உயர் கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிந்தனையாளரும் பன்னூலாசியருமான மர்ஹும் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் வாழ்வும் அன்னாரின் அறிவியல் பங்களிப்பு தொடர்பான சர்வதேச மாநாடும் இன்று மாலை 5 மணிக்கு சூம் நேரலை வழியாக இடம்பெறவுள்ளது.
சிறப்பன இந்த மாநாட்டில் பேராசிரியர் தாவூத் அல் ஹிதாபி (மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்) பேராசிரியர் ஹுஸைன்மியா முன்னாள் விரிவுரையாளர் (புரூணே பல்கலைக்கழகம்) கலாநிதி மொஹமட் இஸ்மத் ரம்ஸி (மலாயா பல்கலைக்கழகம்) பேரசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் (தென்கிழக்கு பல்கலைக்கழகம்-இலங்கை) உட்பட இன்னும் பலர் உரையாற்றவுள்ளனர்.
அஷ்ஷேக் மொஹமட் அர்க்கம் பி.எச்.டி மாணவர் (மலேசியா) அவர்கள் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தவுள்ளார்.
பின்வரும் இணைப்பின் ஊடாக பங்குபற்ற முடியும்.
IIMU IIUM is inviting you to a scheduled Zoom meeting.
Topic: International Conference on Muhamed Ali Mohamed Shukri and His Intellectual Contributions
Time: Jan 10, 2023 07:30 PM Kuala Lumpur, 05.00 PM Colombo
Join Zoom Meeting
https://iium.zoom.us/j/93960471709?pwd=ZEZucGtzSEloRk9VZjQ2Y0UvaVcvdz09
Meeting ID: 939 6047 1709
Passcode: 350797
One tap mobile
+60392121727,,93960471709# Malaysia
+60330992229,,93960471709# Malaysia
Dial by your location
+60 3 9212 1727 Malaysia
+60 3 3099 2229 Malaysia
+60 3 7724 4079 Malaysia
+60 3 7724 4080 Malaysia
Meeting ID: 939 6047 1709
Find your local number: https://iium.zoom.us/u/ah3tGafZa
Join by SIP
93960471709@zoomcrc.com
Join by H.323
162.255.37.11 (US West)
162.255.36.11 (US East)
221.122.88.195 (China)
115.114.131.7 (India Mumbai)
115.114.115.7 (India Hyderabad)
213.19.144.110 (Amsterdam Netherlands)
213.244.140.110 (Germany)
103.122.166.55 (Australia Sydney)
103.122.167.55 (Australia Melbourne)
209.9.211.110 (Hong Kong SAR)
149.137.40.110 (Singapore)
64.211.144.160 (Brazil)
69.174.57.160 (Canada Toronto)
65.39.152.160 (Canada Vancouver)
207.226.132.110 (Japan Tokyo)
149.137.24.110 (Japan Osaka)
Meeting ID: 939 6047 1709
Passcode: 350797
Join by Skype for Business
https://iium.zoom.us/skype/93960471709