வாகன சாரதிகளுக்கான விட அறிவித்தல்!

Date:

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்கான புதிய உபகரணங்களை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தற்போது இலங்கை காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வாகன விபத்துக்களைக் குறைக்க புதிய உபகரணங்கள் தற்போது பாவிக்கப்படவுள்ளதாகவும், குடிபோதையிலான வாகன விபத்துக்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளம் காணப்படுகின்றன.

புதிதாக பெறப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...