2023 க.பொ.த உயர்தர, சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் மாற்றம்

Date:

2023 க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்!

இலங்கையிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயமும்,  பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர...

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள்...

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள...