பௌத்த மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ள ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்!

Date:

தலைமறைவாகியுள்ள பாஸ்ட்டர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்களான வெண்டி மற்றும் ஜெயலத் பெர்ணாண்டோ ஆகியோர் பௌத்த மஹாநாயக்கர்களை சந்தித்து மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் மதங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஜெரோம் பெர்ணாண்டோ கைது செய்யப்படவிருந்த நிலையில், நாட்டிலிருந்து தப்பி சென்று தலைமறைவாக வசித்து வருகிறார்.

அவர் நாளாந்தம் வீடியோ கோல் ஊடாக தமது பக்தர்களுக்கு ஆராதனைக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக...

ஊவா, மட்டு, அம்பாறையில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்...

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...