ஜனவரியில் புதிய நியமனங்கள்!

Date:

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி, நான்கு மாகாண ஆளுநர்களுக்கான புதிய நியமனங்களும், புதிய இடமாற்றங்களும் நிகழவுள்ளதாக, நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம், முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் – கிழக்கு மாகாணத்திற்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜேகலா மகேஸ்வரன் – வடக்கு மாகாணத்திற்கும், தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமான் – சப்ரகமுவ மாகாணத்திற்கும், நவீன் திஸாநாயக்க – மேல் மாகாணத்திற்கும் ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இதில் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் நம்பகமாகத் தெரிய வருகிறது.

(ஐ. ஏ. காதிர் கான்)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...