பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரிக்க கோப் குழு அனுமதி

Date:

திருத்தங்களுக்கு உட்பட்டு பெறுமதி சேர் வரியை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு பொது நிதி தொடர்பான குழு அனுமதி அளித்துள்ளதாக குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குழந்தை உணவுகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றுக்கான VAT வரியை இரத்து செய்ய கோப் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...