முஸ்லிம்களின் மத விவகாரங்களைத் தீர்க்க புத்த சாசன அமைச்சர் நேரம் ஒதுக்கீடு

Date:

முஸ்லிம்களின் மத விவகாரங்களைத் தீர்க்க புத்த சாசன அமைச்சரால் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உரிய அதிகாரிகளுடன் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசநோய் தடுப்பு மருந்துகளை வழங்கிய இந்தியா

மூன்று தொன் காசாநோய் தடுப்பு மருந்துகளை இந்தியா நன்கொடையாக இலங்கைக்கு வழங்கியுள்ளது....

நாட்டின் 11 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

நாட்டின் 11 மாவட்டங்களில் இன்றைய தினம் அதிக உஷ்ணமான வானிலை நிலவுமென...

அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சர்வதேச மட்டத்தில் சைவநெறிக்கூடம் அவசர வேண்டுகோள்

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான  அனோஜன்...

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதின் மனைவி சித்தி ஹஸ்மா அலி 100வது வயதில் காலமானார்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் மனைவியான டாக்டர் சித்தி...