இலங்கை – தோஹா இடையிலான விமான சேவை அதிகரிப்பு!

Date:

இலங்கை – தோஹா இடையிலான விமான சேவையின் எண்ணிக்கை இன்று (10) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக கட்டார் எயர்வேய்ஸ் அறிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 05 நாளாந்த விமான சேவைகளின் எண்ணிக்கை 06 ஆக அதிகரிக்கவுள்ளது.

இலங்கைக்கு பயண நடவடிக்கையினை முன்னெடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் அதிகளவான தெரிவுகளை வழங்குவதே இதன் நோக்கமாகுமென விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...