புத்தளம் மரிக்காருக்கு கனடாவில் விருது..!

Date:

கனடாவில் இயங்கும் ‘சம்யுக்தா’ நிறுவனத்தின் சர்வதேச விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை  இலங்கையைச் சேர்ந்த புத்தளம் மரிக்கார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இவ்விருது விழா கனடா டொரோன்டோவில்  கடந்த 24ஆம் திகதி நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சர்வதேச ரீதியில் ‘தெரிவு,பொதுமக்கள் வாக்களிப்பு, மீள் தெரிவு’ ஆகிய மூன்று நிபந்தனைகளின் கீழ் பல சுற்றுக்களில் இடம்பெற்ற இப்போட்டியில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது ‘புத்தளம் மரிக்காருக்கு வழங்கப்பட்டது.

இதன்போது விருதுக்காக, உலகம் முழுதும் இருந்து வாக்களித்த நண்பர்கள், உறவுகள்  குறிப்பாக புத்தளம் உறவுகள், Puttalam Online குழுமம், SL Politics குழுமம், UK, Qatar நண்பர்கள் வட்டம், அலுவலக நண்பர்கள், உட்பட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

விருது பெறும் புத்தளம் மரிக்காருக்கு ‘NewsNow’ இன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

 

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...