கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 48 இடங்கள்!

Date:

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களைப் பெற்று கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல்களில் கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகளின்படி, ஏனைய கட்சிகள் கூட்டாக 69 இடங்களைப் பெற்றுள்ளன.

அவற்றில், ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும் வென்றுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  04 இடங்களையும், சர்வஜன அதிகாரம் 02 இடங்களையும் வென்றுள்ளன.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...