முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து நடாத்தும் மூன்றாவது அல்குர்ஆன் மனனப் போட்டி எதிர்வரும் நவம்பர் 22ம், 23ம் திகதிகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள தலைமைக் காரியாலயத்தில் நடைபெறும்.
சனிக்கிழமை (2025.11.22ம் திகதி)
பிரிவு 01
(1 – 30 ஜுஸ்உ – ஆண்கள் & பெண்கள்)
பிரிவு 04
(2 ஜுஸ்உ – ஆண்கள் & பெண்கள்)
ஆகிய போட்டியாளர்களுக்கு மாத்திரம் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை (2025.11.23ம் திகதி)
பிரிவு 02
(ஆண்கள் & பெண்கள்)
பிரிவு 03
(ஆண்கள் & பெண்கள்)
ஆகிய போட்டியாளர்களுக்கும மாத்திரம் நடைபெறும்.
இடம்:
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
180, T B, ஜாயா மாவத்தை,
கொழும்பு 10
குறிப்பு :
போட்டிகள் யாவும் மேற்குறிப்பிட்ட குறித்த இரு தினங்களிலும் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
விண்ணப்பித்த போட்டியாளர்கள் அனைவரும் உரிய நேரத்துக்கு சமூகம் தருமாறு கேட்டுக் கொள்வதோடு, விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் பட்டியலை, கீழ்க்காணும் இணையதள முகவரி வழியாகப் பார்வையிடலாம்.
