அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி

Date:

மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கென 112 பில்லியன் ரூபா நிதி செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிதியை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் பெறாது இலங்கை அரசின் நிதியில் ஒதுக்குவதற்கு தீர்மனிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியாக ரம்புக்கனை – கலகெதர அதிவேக நிர்மாணம் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...