ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Date:

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு  சட்டத்தைத் திருத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், குறித்த சட்டமூலம் இனி நாடாளுமன்றத்தின் சட்டமூல பரிசீலனைக்கான நடைமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, சட்டமூலம் தொடர்பான மேலதிக பரிசீலனைகள் மற்றும் விவாதங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்...

உண்மை கசப்பானதாக இருக்கலாம், ஆயினும் அது ஒன்றாகவே நிலைத்திருக்கிறது.

ஒரு சமூகத்தின் மேலும் வீழ்ச்சியடைவது அரிதாகவே வெளிப்புற அழுத்தங்களால் ஏற்படுகிறது. மாறாக, நம்பிக்கையை...